Tamil Nadu polls

img

தமிழக கருத்துக் கணிப்பு நிலவரம்

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களிலும், அதிமுக அதிகபட்சம் நான்கு தொகுதிகளிலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக் கணிப்பு கூறுகிறது.புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின்வசமாகும் என்று இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது